பாகுபலியை மிஞ்சிய வரலாற்று கதையில் நடிக்கிறாரா தளபதி விஜய்!

பாகுபலியை மிஞ்சிய வரலாற்று கதையில் நடிக்கிறாரா தளபதி விஜய்!
தளபதி விஜய்

இந்திய சினிமாவையே வியந்து பார்க்க வைத்த வரலாற்று படம் பாகுபலி. இந்த படத்தை பார்த்த பல தமிழ் ரசிகர்களுக்கும் எப்போது நேரடியாக இப்படி ஒரு தமிழ்படம் வெளியாகும் என்று ஏங்கினார்கள்.

இதை மிஞ்சும் கதை ஏற்கனவே நம்மிடம் உள்ளதுதான் பொன்னியின் செல்வன் கதை. ஆனால் இந்த கதையை எடுக்க பலமுறை முயற்சித்தும் இதுவரை நிறைவேறவில்லை.

மணிரத்னத்தின் கனவுப்படமான இப்படத்தை எடுக்க மீண்டும் முயற்சி எடுக்கிறாராம். இதற்காக விஜய், விக்ரம், சிம்பு என முன்னணி நடிகர்களிடம் பேசி வருகிறாராம்.

விஜய் இதற்காக போட்டோசூட் கூட ரகசியமாக எடுத்துவிட்டதாக தகவல் கிசுகிசுக்கப்படுகிறது.