பீச்சில் பிகினி உடையில் போஸ் கொடுத்த அமலாபால்!

பீச்சில் பிகினி உடையில் போஸ் கொடுத்த அமலாபால்!
அமலாபால்

அமலா பால் தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்த நடிகை.

இவர் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துக்கொண்டு பிறகு விவாகரத்து செய்தவர்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று செம்ம வைரல் ஆகி வருகின்றது.

ஒரு பீச்சில் பிகினி உடையில் இவர் கொடுத்த போஸ் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

அமலாபால்