படுக்கறையில் கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட நாகினி!

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை வந்து தற்போது பலரும் கலக்கி வருகின்றனர். ஷாருக்கானில் ஆரம்பித்து நம்ம ஊர் சிவகார்த்திகேயன் வரை சின்னத்திரையிலிருந்து வந்தவர்கள் தான்.

படுக்கறையில் கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட நாகினி!
மௌனிராய்

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை வந்து தற்போது பலரும் கலக்கி வருகின்றனர். ஷாருக்கானில் ஆரம்பித்து நம்ம ஊர் சிவகார்த்திகேயன் வரை சின்னத்திரையிலிருந்து வந்தவர்கள் தான்.

அந்த வகையில் நாகினி என்ற ஒரே சீரியல் மூலம் ஒட்டு மொத்த இந்தியவையும் திரும்பி பார்க்க வைத்தவர் மௌனிராய்.

இவர் தற்போது பல பாலிவுட் படங்களில் நடித்து வருகின்றார். அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக கோல்ட் என்ற படத்திலும் நடித்தார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் படுக்கறையில் கொடுத்த போஸ் ஒன்று செம்ம வைரலாகி வருகின்றது, இதோ...

Roy