பேட்ட படத்தில் தலைவரின் அடுத்த லுக்!

பேட்ட படத்தில் இருந்து தலைவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் நியூ லுக் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர்.

பேட்ட படத்தில் தலைவரின் அடுத்த லுக்!
பேட்ட

பேட்ட படத்தில் இருந்து தலைவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் நியூ லுக் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர்.

இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்துள்ளார்.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தின் அடுத்த புகைப்படங்களை வெளியிட்டு சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரசிகர்களை கொண்டாட்டத்திலேயே வைத்து கொண்டு வருகிறது.

பேட்ட படத்திற்கு சென்சாரில் U/A சான்றிதழ் கிடைத்ததை அறிவித்திருந்ததை தொடர்ந்து சிம்புரனுடன் சூப்பர் ஸ்டாரின் கெட்டப் புகைப்படம் வெளியானது.

இதனையடுத்து தற்போது சசிகுமாருடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பைக்கில் அமர்ந்திருக்கும் கெட்டப்பை வெளியிட்டுள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்.

பேட்ட