பட வாய்ப்பு குறைந்ததால் கீர்த்தி சுரேஷ் எடுத்த புதிய முயற்சி!

கீர்த்தி சுரேஷுக்கு சமீபகாலமாகவே திரைப்படங்கள் பெரிதாக அமையவில்லை என்கின்ற குற்றச்சாட்டு இருக்கின்றது  அதற்கு காரணமாக லட்சுமிமேனனுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

பட வாய்ப்பு குறைந்ததால் கீர்த்தி சுரேஷ் எடுத்த புதிய முயற்சி!
கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷுக்கு சமீபகாலமாகவே திரைப்படங்கள் பெரிதாக அமையவில்லை என்கின்ற குற்றச்சாட்டு இருக்கின்றது  அதற்கு காரணமாக லட்சுமிமேனனுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

குண்டாக இருக்கும் காரணத்தால் படவாய்ப்புகள் இல்லாமல் போகின்றது என்ற ஒரு குற்றச்சாட்டு சமீப காலமாக கீர்த்தி சுரேஷ் மீது வைக்கப்பட்டிருந்தது அதை நீக்குவதற்காகவே கடின உழைப்பின் பின்பாக மெலிந்திருக்கும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய புகைப்படத்தை பகிர்ந்து இதோ நான் வந்துவிட்டேன் மீண்டும் வந்து விட்டேன் என்று கூறும் வகையில் சமூக வலைத்தளத்தில் அந்த புகைப்படங்கள் வைரலாகும் பரவப்பட்ட வருகின்றது

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்