பத்மஸ்ரீ விருதை வாங்க நடிகர் பிரபுதேவா அணிந்து சென்ற உடையை பார்த்தீர்களா! போட்டோ இதோ

இன்று 112 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. குடியரசு தலைவர் மாளிகையில் நடைப்பெற்ற இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிரபுதேவா

இந்நிகழ்ச்சியில் சினிமா உலகத்தை சேர்ந்த நடிகர்களில் மோகன்லாலுக்கு பத்மபூஷன் விருதும், பிரபுதேவா, பாடகர் சங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டன.

இதில் பத்மஸ்ரீ விருதை வாங்க நடிகர் பிரபுதேவா வேட்டி சட்டை அணிந்து வந்தது நிகழ்ச்சியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மேலும் இணையத்தளங்களில் அப்போட்டோக்கள் ட்ரெண்டாகி வருகின்றன.

பிரபுதேவா