பொது இடத்திற்கு படு கவர்ச்சியாக வந்த நடிகை!

பொது இடத்திற்கு படு கவர்ச்சியாக வந்த நடிகை!
திஷா படானி

நடிகைகள் அணியும் உடைகள் இப்போதெல்லாம் படு மோசமாக இருக்கிறது. அவர்களை பார்த்து இப்போது பல பெண்கள் பேஷன் என்ற பெயரில் மோசமாக உடைகள் அணிய ஆரம்பித்துவிட்டனர்.

பாலிவுட் நடிகை திஷா படானி தான் அடிக்கடி அரை நிர்வாண புகைப்படம் என வெளியிட்டு பரபரப்பை கிளப்புவார். அப்படி அண்மையில் இவர் நடிகர் டைகர் ஷெராப்புடன் பகலில் ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட அவரது கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒருசிலர் ஒழுங்காக உடை அணிய கூடாதா என்றெல்லாம் விமர்சனம் செய்து வருகின்றனர்.

திஷா படானி