பொது விழாவிற்கு உச்சக்கட்ட கவர்ச்சி உடையில் வந்த எமி ஜாக்ஸன்!

பொது விழாவிற்கு உச்சக்கட்ட கவர்ச்சி உடையில் வந்த எமி ஜாக்ஸன்!
எமி ஜாக்ஸன்

தமிழில் ஐ, தெறி ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் எமி ஜாக்ஸன். இவர் நடிப்பில் கடைசியாக 2.0 படம் திரைக்கு வந்தது.

இப்படத்திற்கு பிறகு இவருக்கு தமிழில் ஒரு படம் கூட இல்லை, இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது விழாவிற்கு இவர் சென்றுள்ளார்.

அங்கு எமி உச்சக்கட்ட கவர்ச்சி உடையில் வர, பார்த்தவர்கள் அனைவருமே ஷாக் ஆகிவிட்டார்களாம், இதோ...

 

எமி ஜாக்ஸன்

எமி ஜாக்ஸன்