பிந்து மாதவியின் மிக மோசமான போட்டோஷூட் புகைப்படம் - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

பிரபல நடிகை பிந்து மாதவி கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பிறகும் அவருக்கு எந்த பெரிய வாய்ப்பும் கிடைக்கவில்லை.

பிந்து மாதவியின் மிக மோசமான போட்டோஷூட் புகைப்படம் - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
பிந்து மாதவி

பிரபல நடிகை பிந்து மாதவி கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பிறகும் அவருக்கு எந்த பெரிய வாய்ப்பும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் பிந்து மாதவி நடத்தியுள்ள ஒரு போட்டோஷூட் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளனர்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை விமர்சிக்க துவங்கியுள்ளனர். கிளியோபட்ரா படத்தில் வரும் பெண், மம்மி பட கேரக்டர் போலவே இருக்கிறார் என சிலர் ட்ரோல் செய்ததையும் பார்க்க முடிந்தது.

அந்த புகைப்படம் இதோ..

பிந்து மாதவி