பிரபல சீரியல் நடிகை நிஷா கர்ப்பம்!

சீரியல் நடிகைகள் பலர் திருமணம் ஆகி சினிமாவில் இருந்து விலகி இருக்கின்றனர். அதில் சொல்ல வேண்டும் என்றால் நிஷா அவர்களை கூறலாம்.

பிரபல சீரியல் நடிகை நிஷா கர்ப்பம்!
நிஷா

சீரியல் நடிகைகள் பலர் திருமணம் ஆகி சினிமாவில் இருந்து விலகி இருக்கின்றனர். அதில் சொல்ல வேண்டும் என்றால் நிஷா அவர்களை கூறலாம்.

தலையணை பூக்கள், நெஞ்சம் மறப்பதில்லை போன்ற சீரியல்களில் முக்கிய வேடங்களில் நடித்து பிரபலமான இவர் கணேஷ் என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணத்திற் பிறகு சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தனர்.

ஆனால் நிஷா சமீபகாலமாக காணவில்லை, அது எதனால் என்றால் அவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறாராம். சீமந்த செய்த போது எடுத்த புகைப்படங்களை டுவிட்டரில் போட்டு சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் கணேஷ்.

Welcoming d soon to come 'New Arrival'