பிரபல நடிகரின் காதலுக்கு உதவிய சமந்தா?

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர்கள் காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், சமந்தா நாகர்ஜுனா உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் நெருக்கமாக உள்ளார்.

பிரபல நடிகரின் காதலுக்கு உதவிய சமந்தா?
சமந்தா

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர்கள் காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், சமந்தா நாகர்ஜுனா உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் நெருக்கமாக உள்ளார்.

இந்நிலையில் பிரபல நடிகர் அதிவி சேஷின் காதலுக்கு சமந்தா உதவியதாக சமீபத்தில் தகவல் பரவி வருகிறது. நாகர்ஜூனாவின் சகோதரியின் மகள் Supriya Yarlagadda மற்றும் அதிவி சேஷ் இருவரும் காதலிக்க சமந்தா தான் உதவினார் என கூறப்படுகிறது.

மேலும் கூடிய விரைவில் திருமணம் என பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அதுபற்றி ட்விட் செய்துள்ள அதிவி சேஷ் தான் இப்பொது சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.