பிரபல நடிகரின் மனைவி வெளியிட்ட மோசமான புகைப்படம் - ரசிகர்கள் அதிர்ச்சி!

பிரபல நடிகரின் மனைவி வெளியிட்ட மோசமான புகைப்படம் - ரசிகர்கள் அதிர்ச்சி!
அங்கிதா கோண்வார்

தமிழில் பையா உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்தவர் மிலிந்த் சோமன். 53 வயதாகவும் இவர் 27 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டது சென்ற வருடம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் நிலையில், மிலிந்த் சோமனின் மனைவி அங்கிதா கோண்வார் தற்போது பிகினியில் எடுத்த ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மாலத்தீவிற்கு சுற்றுலா சென்ற போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அங்கிதா கோண்வார்