பிரபல நடிகர் விஷ்ணு விவாகரத்து - ரசிகர்கள் வருத்தம்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் விஷ்ணு. இவர் நடிப்பில் சமீபத்தில் கூட ராட்சசன் படம் செம்ம ஹிட் அடித்தது.

பிரபல நடிகர் விஷ்ணு விவாகரத்து - ரசிகர்கள் வருத்தம்
விஷ்ணு

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் விஷ்ணு. இவர் நடிப்பில் சமீபத்தில் கூட ராட்சசன் படம் செம்ம ஹிட் அடித்தது.

இவருக்கு இப்படம் பெரும் திருப்புமுனையை தந்துள்ளது. இந்நிலையில் விஷ்ணு டுவிட்டரில் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

அது என்னவென்றால் தன் மனைவியை விவாகரத்து செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.