பிரபல வார இதழின் அட்டைப்படத்திற்கு செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த பூஜா!

பிரபல வார இதழின் அட்டைப்படத்திற்கு செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த பூஜா!
பூஜா ஹெட்ஜ்

பூஜா ஹெட்ஜ் தமிழ் சினிமாவின் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் தமிழில் தலைக்காட்டாமல் இருந்தாலும், ஹிந்தி, தெலுங்கு என செம்ம பிஸியக தான் உள்ளார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார், இவை ஒரு பிரபல வார இதழின் அட்டைப்படத்திற்காக எடுத்தது என கூறப்படுகின்றது, இதோ..

Pooja Hegde