பிரமாண்ட நிறுவனத்துடன் கைக்கோர்த்த சிவகார்த்திகேயன், இயக்குனர் யார் தெரியுமா?

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் மே மாதம் மிஸ்டர் லோக்கல் படம் திரைக்கு வரவுள்ளது.

பிரமாண்ட நிறுவனத்துடன் கைக்கோர்த்த சிவகார்த்திகேயன், இயக்குனர் யார் தெரியுமா?
சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் மே மாதம் மிஸ்டர் லோக்கல் படம் திரைக்கு வரவுள்ளது.

இவருடைய கால்ஷிட் கிடைக்க தற்போதெல்லாம் அனைத்து நிறுவனமும் போட்டி போடுகின்றது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை வெற்றிப்பட இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ளார். இதோ..

#SK16BySunPictures@Siva_Kartikeyan @pandiraj_dir pic.twitter.com/2xPTk8psHu

— Sun Pictures (@sunpictures) 8. mars 2019