பாலிவுட் பிரபலங்களுக்கு இணையாக நடிகை நயன்தாரா பிடித்த இடம்!

Forbes India என்ற நிறுவனம் பல கணக்கெடுப்புகள் எடுப்பவர்கள். இப்போது அவர்கள் 2018ல் படங்களால் அதிகம் சம்பாதித்த பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

நயன்தாரா

அதில் அஜித் இல்லை, ரஜினி, பவன் கல்யாண், விஜய், என்.டி.ஆர், விக்ரம், மகேஷ் பாபு, சூர்யா, விஜய் சேதுபதி, நாகர்ஜுனா, மம்மும்டி போன்ற தென்னிந்திய நடிகர்கள் இடம் பெற்றுள்ளனர். நடிகைகள் என்று எடுத்துக் கொண்டால் நயன்தாரா மட்டுமே அந்த லிஸ்டில் உள்ளார்.

அவர் பாலிவுட் நடிகைகளையும் விட கொஞ்சம் முன்னிலையில் இருக்கிறார். அவருக்கு அந்த பட்டியலில் 69வது இடம் கிடைத்துள்ளது.