பள்ளி மாணவனாகவுமா? ஜெயம் ரவியின் கோமாளித்தனம்!

ஜெயம் ரவி நடித்துக் கொண்டிருக்கும் கோமாளி திரைப்படத்திற்கு பலத்த எதிர்பார்பு உள்ளது, காரணம் அவர்கள் வெளியிட்ட புதுவிதமான புகைப்படப் ப்ரோமோஷன் தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய கெட்டப்பில் ஜெயம் ரவி வருவதை அவரின் ரசிகர்கள் அந்தப் புகைப்படத்தை இணையாத் தளத்தில் வைரலாக்குவதையும் வைத்து பிரமாண்ட வரவேற்ப்பு ஏற்பட்டுள்ளது.

கோமாளி

இப்போது ஒரு பள்ளி மாணவன் கெட்டப்பில் ஜெயம் ரவி வந்துள்ளார். அதில் மிக விரைவில் முதல் சிங்கிள் பாடல் வெளிவரவுள்ளதாகக் கூறியுள்ளனர் பொறுத்திருந்து பார்ப்போம்.