மிகப்பெரிய தொகையை புயல் நிவாரணத்திற்கு கொடுத்துள்ள லைகா நிறுவனம்!

கத்தி, 2.0 உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ள லைகா நிறுவனம் தற்போது கஜா புயலுக்கு நிவாரணமாக மிகப்பெரிய தொகையை அறிவித்துள்ளது.

மிகப்பெரிய தொகையை புயல் நிவாரணத்திற்கு கொடுத்துள்ள லைகா நிறுவனம்!
2.0

கத்தி, 2.0 உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ள லைகா நிறுவனம் தற்போது கஜா புயலுக்கு நிவாரணமாக மிகப்பெரிய தொகையை அறிவித்துள்ளது.

ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களிலும் நிவாரண பணிகளில் ஈடுபட கொடுப்பதாக லைகா குழுமம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

லைகா நிறுவனம் 600 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ள 2.0 படம் இன்னும் 10 நாட்களில் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

லைகா நிறுவனம்