மகளுக்கு வந்த தளபதி63 பட வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகை!

தளபதி விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் தளபதி63 படம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இதில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

மகளுக்கு வந்த தளபதி63 பட வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகை!
தேவதர்ஷினி

தளபதி விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் தளபதி63 படம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இதில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க நடிகை தேவதர்ஷினியின் மகளுக்கு வாய்ப்பு வந்ததாம். 96 படம் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அட்லீ அவரை அணுகியுள்ளார்.

ஆனால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு உள்ளது, அதற்கு தயாராக வேண்டும் என கூறி மகளுக்கு கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பை நிராகரித்துவிட்டாராம் தேவதர்ஷினி.