மாடர்ன் லுக்கில் போட்டோ ஷூட் நடத்திய சமந்தா!

தமிழ், தெலுங்கு சினிமாவில் ரசிகர்கள் பலரின் ஃபேவரைட் ஹீரோயினாக இருப்பவர் சமந்தா. அண்மையில் வந்து சூப்பர் ஹிட்டான 96 படத்தின் தெலுங்கி ரீமேக்கில் நடித்து வருகின்றனர்.

சமந்தா

இப்படத்தின் பெயர் ஜானகி தேவி என அண்மையில் டைட்டில் ரிலீஸ் செய்யப்பட்டது. திருமணத்திற்கு பிறகும் நடித்து வரும் சமந்தா தன் கணவரும் தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

அவருக்கு அடுத்ததாக சூப்பர் டீலக்ஸ் படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் அவர் அண்மையில் அவர் அல்ட்ரா மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளன.