மீண்டும் மெகா ஹிட் கூட்டணியுடன் கைக்கோர்த்த தளபதி, ரசிகர்கள் உற்சாகம்

விஜய் படம் என்பது தற்போது ரஜினி படத்திற்கான வரவேற்பைப் போல பெற்று வருகிறது. இதனால் இவர் அடுத்து யாருடன் கூட்டணி வைப்பார் என்பது பெரிய எதிர்ப்பார்ப்பாக இருந்து வந்தது.

விஜய்

அடுத்து இவர் கண்டிப்பாக அட்லீயுடன் தான் கூட்டணி வைப்பார் என்று தெரிய வந்தாலும், இசை யார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

நமக்கு கிடைத்த தகவலின்படி கத்தி படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் அனிருத் இப்படத்தில் இணைவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.