முதன் முறையாக படக்குழுவினரிடம் கோபத்தை காட்டிய நயன்தாரா, ஏன்?

நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் இன்று இந்த உயரத்தில் இருக்கின்றார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவரின் நேரம் தவறான்மை தான்.

முதன் முறையாக படக்குழுவினரிடம் கோபத்தை காட்டிய நயன்தாரா, ஏன்?
நயன்தாரா

நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் இன்று இந்த உயரத்தில் இருக்கின்றார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவரின் நேரம் தவறான்மை தான்.

ஆம், படப்பிடிப்பிற்கு சொன்ன நேரத்தை விட முன்பே வந்து ரெடியாகி இருப்பாராம், அப்படியிருக்க இவர் சர்ஜன் இயக்கத்தில் ஐரா படப்பிடிப்பில் உள்ளார்.

இந்த படப்பிடிப்பில் சர்ஜன் நேரத்திற்கு காட்சிகளை எடுப்பது இல்லையாம், திட்டமிட்டப்படி காட்சிகளை எடுக்காததால், நயன்தாரா செம்ம கோபமாகியுள்ளாராம்.

இதனால், ஒரு கட்டத்தில் தயாரிப்புக்குழுவிடமே நயன்தாரா நேரடியாக வருத்தம் தெரிவித்துவிட்டாராம்.