மாநாடு சிம்புவுக்கு ஜோடியாக முன்னணி இயக்குனரின் மகள்!

நடிகர் சிம்பு அடுத்து மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார். வெங்கட் பிரபு இயக்கியும் இந்த படத்தினை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நடிக்கிறார்.

மாநாடு சிம்புவுக்கு ஜோடியாக முன்னணி இயக்குனரின் மகள்!
மாநாடு

நடிகர் சிம்பு அடுத்து மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார். வெங்கட் பிரபு இயக்கியும் இந்த படத்தினை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நடிக்கிறார்.

தற்போது இந்த படத்தின் ஹீரோயின் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. இயக்குனர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி ப்ரியதர்ஷன் சிம்புவுக்கு ஜோடியாகிறார்.

அவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் தற்போது நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

கல்யாணி ப்ரியதர்ஷன்