முன்னணி தமிழ் நடிகரின் படத்தில் இணைந்த நடிகை சன்னி லியோன்

முன்னணி தமிழ் நடிகரின் படத்தில் இணைந்த நடிகை சன்னி லியோன்
சன்னி லியோன்

நடிகை சன்னி லியோனுக்கு இந்தியாவில் மிக அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். தற்போது அவர் தமிழில் வீரமாதேவி என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் அடுத்து நடிகர் விஷாலின் அயோக்கியா படத்தில் இணைந்துள்ளார். அவர் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடுவர் என்று கூறப்படுகிறது.

முருகதாஸின் அசிஸ்டன்டாக இருந்த வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தில் ராக்ஷி கன்னா ஹீரோயினாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.