முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் நிவேதா பெத்துராஜ்

நடிகை நிவேதா பெத்துராஜ் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக இருந்து வருகிறார். தற்பட்டது தன் குடும்பத்துடன் துபாயில் கிறிஸ்துமஸ் கொண்டாட சென்றுள்ளார் அவர்

முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் நிவேதா பெத்துராஜ்
நிவேதா பெத்துராஜ்

நடிகை நிவேதா பெத்துராஜ் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக இருந்து வருகிறார். தற்பட்டது தன் குடும்பத்துடன் துபாயில் கிறிஸ்துமஸ் கொண்டாட சென்றுள்ளார் அவர்.

பிரபுதேவாவுக்கு ஜோடியாக அவர் நடித்துவரும் பொன் மாணிக்கவேல் படத்தின் பாடல் ஷூட்டிங் அடுத்த வாரம் மைசூர் அரண்மனை அருகில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நிவேதா பெத்துராஜ் அடுத்து ஒரு படத்தில் கமிட் ஆகவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்திக்கு ஜோடியாகத்தான் நிவேதா நடிக்கவுள்ளார். அதை 'இரும்புத்திரை' இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார்.