முன்பக்க அட்டை படத்திற்கு கவர்ச்சியான லுக் கொடுத்த இளம் நடிகை!

இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரர் ஹர்திக் பாண்டியாவுடன் காதலில் இருப்பதாக நடிகை ஊர்வசி ரதுலா பற்றி செய்திகள் வைரலாக வந்தது. இதனால் இவரும் பிரபலமானார்

முன்பக்க அட்டை படத்திற்கு கவர்ச்சியான லுக் கொடுத்த இளம் நடிகை!
ஊர்வசி ரதுலா

இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரர் ஹர்திக் பாண்டியாவுடன் காதலில் இருப்பதாக நடிகை ஊர்வசி ரதுலா பற்றி செய்திகள் வைரலாக வந்தது. இதனால் இவரும் பிரபலமானார்.

பாலிவுட் சினிமாவின் இளம் நடிகையான இவர் ஆபாசங்கள் நிறைந்த Hate Story 4 படத்தில் நடித்திருந்தார். கவர்ச்சியாக நடிக்க அவருக்கு ரூ 5 கோடி தருவதாக கூறினார்கள்

ஆரம்பத்தில் இப்படத்தில் கவர்ச்சியாக நடிக்க முடியாது, உடம்பை காட்டுவது எனக்கு பிடிக்கவில்லை என கூறியிருந்தார். பின் அதே போல கண்டிசன் மாறாமல் நடித்தார்.

இந்நிலையில் அவர் ஆங்கில இதழுக்கு முன்பக்க அட்டை படத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

ஊர்வசி ரதுலா

ஊர்வசி ரதுலா