முருகதாஸ் இயக்கத்தில் ஹாலிவுட் படம்! பிரபல ஹாலிவுட் நடிகரின் ஆசை!
இந்திய சினிமாவில் தொடர்நது பிரமாண்ட படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் முருகதாஸ்.அவரை தற்போது ஹாலிவுட் வாருங்கள் என பிரபல ஹாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான பில் டியூக் அழைத்துள்ளார்.

இந்திய சினிமாவில் தொடர்நது பிரமாண்ட படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் முருகதாஸ்.அவரை தற்போது ஹாலிவுட் வாருங்கள் என பிரபல ஹாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான பில் டியூக் அழைத்துள்ளார்.
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்தை பார்த்த அவர், "ஒரு சர்வதேச ஸ்பை திரில்லர் படத்தில் இணைந்து பணியாற்றலாம். நீங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் வரும்போது சந்திப்போம்" என கூறி ட்விட் செய்துள்ளார்.
@ARMurugadoss @urstrulyMahesh When you come to #LosAngeles, Stop by #DTLA for Lunch to discuss collaborating on International #SpyMovie
— Bill Duke (@RealBillDuke) April 27, 2019
Thanks to my team @BigMediaCEO & @BigMediaAgency & @WE2Incubators &@WE2LAIncubator for all the great work on line...