மாரி 2 தொடர்ந்து விஜய் படத்தில் சர்ச்சையான ரோலில் சாய் பல்லவி?

தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் ஹீரோயினாக சாய் பல்லவி நடித்திருந்தார். அவரது நடிப்பு தமிழ் ரசிகர்கள் அனைவரையும் ஈர்த்து வருகிறது.

மாரி 2 தொடர்ந்து விஜய் படத்தில் சர்ச்சையான ரோலில் சாய் பல்லவி?
சாய் பல்லவி

தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் ஹீரோயினாக சாய் பல்லவி நடித்திருந்தார். அவரது நடிப்பு தமிழ் ரசிகர்கள் அனைவரையும் ஈர்த்து வருகிறது.

இந்நிலையில் சாய் பல்லவி அடுத்து இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிகை வித்யா பாலன் நடிக்க, அவரது தோழி சசிகலாவாக நடிகை சாய் பல்லவி நடிக்கிறார் என கூறப்படுகிறது.