யார் வந்தால் என்ன, நான் வரேன் - சிம்பு அதிரடி

சிம்பு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் தற்போது வந்தா ராஜாவா தான் வருவேன் படம் உருவாகி வருகிறது.

யார் வந்தால் என்ன, நான் வரேன் - சிம்பு அதிரடி
வந்தா ராஜாவா தான் வருவேன்

சிம்பு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் தற்போது வந்தா ராஜாவா தான் வருவேன் படம் உருவாகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் முடிய, படம் பொங்கலுக்கு வரும் என கூறப்பட்டது.

இப்போது அதே நாளில் விஸ்வாசம், பேட்ட வர சிம்பு பின் வாங்குவாரா என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் சிம்புவின் லேட்டஸ்ட் அறிக்கையில் கண்டிப்பாக வருவேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இப்படத்துக்கு ரெட்கார்டு என்ற செய்தி வெளியானதும் விஷாலை அவரது ரசிகர்கள் கண்டித்தனர். அதனால் தனிப்பட்ட யார் மீதும் கோபம் காட்டவேண்டாம் என்றும் கூறியுள்ளார்.