ரசிகர்கள் மனதை கவர்ந்த குட்டி ஜானு, எவ்வளவு எடை கூடிவிட்டார் பாருங்க!

96 விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளிவந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த படம். இப்படம் சுமார் உலகம் முழுவதும் ரூ 45 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

ரசிகர்கள் மனதை கவர்ந்த குட்டி ஜானு, எவ்வளவு எடை கூடிவிட்டார் பாருங்க!
கௌரி

96 விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளிவந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த படம். இப்படம் சுமார் உலகம் முழுவதும் ரூ 45 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

படத்தை தயாரித்த, வாங்கிய அனைவருக்கும் நல்ல லாபத்தை கொடுத்த படம், இப்படத்தில் த்ரிஷா ஜானு என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

பள்ளிப்பருவதில் த்ரிஷாவாக, கௌரி என்பவர் நடித்திருந்தார், இந்த படத்தின் மூலம் அவருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆனால், சமீபத்தில் அவர் உடல் எடை அதிகரித்து ஆளே மாறிவிட்டார், அந்த புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து கமெண்ட் அடித்து வருகின்றனர், இதோ...

கௌரி