ரைசாவின் புது ஹேர் ஸ்டைலை கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!

நடிகை ரைசா வில்சன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிகம் பிரபலமானவர். அதன்பிறகு அவர் ஹீரோயினாகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நடித்துவருகிறார்.

ரைசாவின் புது ஹேர் ஸ்டைலை கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!
ரைசா

நடிகை ரைசா வில்சன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிகம் பிரபலமானவர். அதன்பிறகு அவர் ஹீரோயினாகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நடித்துவருகிறார்.

இந்நிலையில் தற்போது ரைசா இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் புதிய ஹேர்ஸ்டைலில் இருந்தது ரசிகர்களை கவரவில்லை.

அதை பலரும் மோசமாக விமர்சித்து வருகின்றனர். 'தலையில் என்ன ஸ்பீட் பிரேக்கரா?' என்று ஒருவர் கிண்டலாக கேட்டிருந்தார்.

Hair&make-up by : @makeupacademy_glossnglass

Et innlegg delt av Raiza Wilson (@raizawilson)