ரஜினியின் 168வது படத்தின் பூஜை போடப்பட்டது!

ரஜினி தனது 168வது படத்தின் வேலைகளை தொடங்கிவிட்டார். அண்மையில் படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற விவரங்களை தயாரிப்பு குழு வெளியிட்டு வந்தனர்.

ரஜினி

இந்த நிலையில் இப்படத்தின் பூஜை சில நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இடம்பெற பூஜை சிம்பிளாக நடந்துள்ளது.

அந்த புகைப்படத்தையும் தயாரிப்பு குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.