ரஜினி, விஜய்க்கு இடையே ஏற்பட்ட புதிய போட்டி- ஜெயிக்கப்போவது யார்?

ரஜினி வயதில் பெயரியவராக இருந்தாலும் நடிப்பில் அசத்தி வருகிறார். அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி பிஸியாக நடிக்கிறார்.

ரஜினி, விஜய்க்கு இடையே ஏற்பட்ட புதிய போட்டி- ஜெயிக்கப்போவது யார்?
ரஜினி, விஜய்

ரஜினி வயதில் பெயரியவராக இருந்தாலும் நடிப்பில் அசத்தி வருகிறார். அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி பிஸியாக நடிக்கிறார்.

இப்போது இவரின் பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாகிறது, அதேநாளில் தான் அஜித்தின் விஸ்வாசம் படமும் வருகிறது.

தீபாவளிக்கு வரவேண்டிய படம் சில காரணங்களால் பொங்கலுக்கு வருகிறது. இப்போது விஜய் அட்லீ இயக்கத்தில் ஒரு புதிய படம் நடிக்கிறார், இப்படத்திற்காக ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் நடக்கிறது, 2019 தீபாவளிக்கு ரிலீஸ் என்று உறுதியாகிவிட்டது.

ரஜினி-முருகதாஸ் இணைவதாக கூறப்பட்ட பட படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கப்பட்டு 2019 தீபாவளி ரிலீஸ் ஆகும் என்றே கூறப்படுகிறது.

அஜித்-விஜய் போட்டிபோடுவார்கள் என்று பார்த்தால் அது நடக்கவில்லை, இப்போது விஜய்-ரஜினி இடையே போட்டி இருக்கிறது. இதில் யார் தீபாவளிக்கு சரியாக வருவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.