ராஜேஷ் இயக்க போகும் முன்னணி நடிகர் இவர்தானா?

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களில் முதன்மையாக இருக்கும் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மிஸ்டர்.லோக்கல் படம் உருவாகியுள்ளது. இப்படத்தை வருகிற மே 1ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ராஜேஷ் இயக்க போகும் முன்னணி நடிகர் இவர்தானா?
எம்.ராஜேஷ்

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களில் முதன்மையாக இருக்கும் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மிஸ்டர்.லோக்கல் படம் உருவாகியுள்ளது. இப்படத்தை வருகிற மே 1ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

காமெடி படங்களுக்கு பேமஸான எம்.ராஜேஷ் இப்படத்தை இயக்கியுள்ள நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக அளித்த ஒரு பேட்டியில், சிவகார்த்திகேயன் காமெடி நடிகர் சந்தானத்தின் தீவிர ரசிகர். OK OK படம் தான் அவருக்கு மிகவும் பிடித்தமான படம்.

சந்தானத்தின் நடிப்பில் சமீபத்தில் வெளியான தில்லுக்கு துட்டு-2 படத்தை என் முன்பே பார்த்து அப்படத்தின் காமெடி சீன்களை புகழ்ந்தார் என கூறினார்.

மேலும் பேசிய அவர், சந்தானத்தின் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் நான் இயக்க வாய்ப்புள்ளது என்றும் கூறினார்.