ராஷ்மிகாவை பிறந்தநாள் அன்று செம்ம கிண்டல் செய்த விஜய்!

ராஷ்மிகா தெலுங்கு சினிமாவின் சென்சேஷன் நாயகி. இவர் நடிப்பில் விரைவில் டியர் காம்ப்ரேட் படம் திரைக்கு வரவுள்ளது.

ராஷ்மிகாவை பிறந்தநாள் அன்று செம்ம கிண்டல் செய்த விஜய்!
ராஷ்மிகா

ராஷ்மிகா தெலுங்கு சினிமாவின் சென்சேஷன் நாயகி. இவர் நடிப்பில் விரைவில் டியர் காம்ப்ரேட் படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தில் விஜய் தேவர்கொண்டா ஹீரோவாக நடித்துள்ளார், இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே கீதா கோவிந்தம் மெகா ஹிட் ஆனது.

அதன் காரணமாகவே இந்த படத்திற்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது, இந்நிலையில் ராஷ்மிகாவிற்கு இன்று பிறந்தநாள்.

அவரை கிண்டல் செய்யும் விதமாக ஒரு வீடியோவை வெளியிட்டு, பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார், இதோ...

#HappyBirthdayDearLilly pic.twitter.com/tRxK9jjuoy

— Vijay Deverakonda (@TheDeverakonda) April 5, 2019