விஜய்க்காக அட்லீ விரும்பிய நடிகை, சம்பளத்தை கேட்டு அதிர்ச்சியாகிய படக்குழு!

தளபதி விஜய் மீண்டும் அட்லீ இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கின்றது என்பது அதிகாரப்பூர்வ தகவல் வந்துவிட்டது.

விஜய்க்காக அட்லீ விரும்பிய நடிகை,  சம்பளத்தை கேட்டு அதிர்ச்சியாகிய படக்குழு!
அட்லீ - விஜய்

தளபதி விஜய் மீண்டும் அட்லீ இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கின்றது என்பது அதிகாரப்பூர்வ தகவல் வந்துவிட்டது.

இந்நிலையில் அட்லீ ராஜா ராணி படத்திற்கு பிறகு மீண்டும் நயன்தாராவுடன் பணியாற்ற வேண்டும் என்று விரும்பியுள்ளார்.

இவை தெறி, மெர்சலில் முடியாமல் போக, கண்டிப்பாக இந்த படத்தில் நடிக்க வைத்தே ஆகவேண்டும் என்று முயற்சி செய்துள்ளார்.

ஆனால், அந்த படத்திற்கு நயன்தாரா தரப்பு ரூ 6 கோடியை சம்பளமாக கேட்க, படக்குழுவே அதிர்ச்சியில் தான் ஆழ்ந்துள்ளதாம்.