விஜய்யுடன் வெற்றி படத்தை கொடுத்தாலும் கீர்த்தி சுரேஷ் நடிக்க ஆசைப்படும் நடிகர் இவர் தானாம்!

தமிழ் சினிமாவில் படுவேகமாக வளர்ந்து வரும் நடிகை என்றால் அது கீர்த்தி சுரேஷ் தான். எல்லா நடிகைகளுக்கும் ஆரம்பத்தில் இருக்கும் அந்த வரவேற்பு இவருக்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

விஜய்யுடன் வெற்றி படத்தை கொடுத்தாலும் கீர்த்தி சுரேஷ் நடிக்க ஆசைப்படும் நடிகர் இவர் தானாம்!
கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமாவில் படுவேகமாக வளர்ந்து வரும் நடிகை என்றால் அது கீர்த்தி சுரேஷ் தான். எல்லா நடிகைகளுக்கும் ஆரம்பத்தில் இருக்கும் அந்த வரவேற்பு இவருக்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த அதிகமான வரவேற்பின் மூலம் தான் விஜய்யுடன் பைரவா, சர்கார், சூர்யாவுடன் TSK என முன்னணி நடிகர்களுடன் நடித்து முடித்தார். ஆனால் இவருக்கு அடுத்ததாக தல அஜித்துடன் நடிக்க வேண்டும் என்பது தான் இப்போதைய ஆசையாம்.

தொடர்ந்து படங்களில் நடித்ததால் தற்போது சிறிய ஓய்வில் இருக்கும் கீர்த்தி சமீபத்திய பேட்டியில் இதனை கூறியுள்ளார். மேலும் அவர், தற்போது வரை 20 படங்களின் கதைகளை கேட்டுள்ளேன். விரைவில் புத்துணர்வோடு வேகம் எடுப்பேன் என்றார்.