விஜய்யின் தளபதி63ல் புதிதாக இணைந்துள்ள 96 பட நடிகை

விஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகிவரும் தளபதி63 படத்தின் ஷூட்டிங் சென்னையில் EVP பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.

விஜய்யின் தளபதி63ல் புதிதாக இணைந்துள்ள 96 பட நடிகை
விஜய்

விஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகிவரும் தளபதி63 படத்தின் ஷூட்டிங் சென்னையில் EVP பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.

படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இந்நிலையில் தற்போது 96, வெற்றிவேல் போன்ற படங்களில் நடித்த நடிகை வர்ஷா பொல்லம்மா முக்கிய ரோலில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.