விஜய்யின் 64வது படத்தை இயக்கப்போவது இந்த இளம் இயக்குனரா?

விஜய்-அட்லீ கூட்டணியில் மூன்றாவது முறையாக ஒரு படம் தயாராகி வருகிறது. விளையாட்டை மையப்படுத்திய இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் வேகமாக நடந்து வருகிறது.

விஜய்யின் 64வது படத்தை இயக்கப்போவது இந்த இளம் இயக்குனரா?
விஜய்

விஜய்-அட்லீ கூட்டணியில் மூன்றாவது முறையாக ஒரு படம் தயாராகி வருகிறது. விளையாட்டை மையப்படுத்திய இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் வேகமாக நடந்து வருகிறது.

படத்திற்கு என்ன பெயர் இருக்கும் என்று யாராலும் கணிக்க முடியவில்லை. ஃபஸ்ட் லுக் எப்போது வரும் என்றும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார். இப்பட வேலைகள் நடந்துவரும் நிலையில் விஜய்யின் 64வது படம் குறித்து ஒரு செய்தி பரவுகிறது.

அதாவது அவரது 64வது படத்திற்கு பல இயக்குனர்கள் உள்ளார்களாம், அதில் மாநகரம் பட புகழ் இயக்குனர் லோகேஷ் முன்னிலை வகிப்பதாக கூறப்படுகிறது.