விஜய்-அட்லீ படத்தின் டைட்டில் இது தானா? கசியும் தகவல்

தளபதி விஜய் அடுத்து அட்லீ இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

விஜய்-அட்லீ படத்தின் டைட்டில் இது தானா? கசியும் தகவல்
விஜய்-அட்லீ

தளபதி விஜய் அடுத்து அட்லீ இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் அட்லீ ஏற்கனவே ஆளப்போறான் தமிழன் என்ற டைட்டிலை பதிவு செய்து வைத்துள்ளார். அந்த வகையில் இது தான் விஜய்யின் அடுத்தப்படத்தின் டைட்டில் என கிசுகிசுக்கப்படுகின்றது.

மேலும், விஜய் மீண்டும் முறுக்கு மீசைக்கு வர, கண்டிப்பாக இதுதான் டைட்டிலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இன்னும் சில தினங்களில் தெரியும் பார்ப்போம்.

சமீபத்தில் கூட வைரலான ரசிகர்கள் செய்த போஸ்டர்