விஜய் குறித்த சர்ச்சைக்குரிய விடியோவை பதிவிட்ட நடிகை கிரண்!

நடிகை கிரண் ரத்தோட் தமிழ் ரசிகர்களிடையே பிரபல நடிகையாக இருந்தவர்.

விஜய் குறித்த சர்ச்சைக்குரிய விடியோவை பதிவிட்ட நடிகை கிரண்!
கிரண்

நடிகை கிரண் ரத்தோட் தமிழ் ரசிகர்களிடையே பிரபல நடிகையாக இருந்தவர்.

கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை கிரண் ரத்தோட்.

அதன்பின் வில்லன், அன்பே சிவம், வின்னர் போன்ற முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

கடைசியாக இவர் முத்தின கத்தரிக்காய் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் தனது சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவ்வாக இருந்துவரும் நடிகை கிரண், அடிக்கடி தனது ஹாட் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், திருமலே திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் அவர் நடனமாடிருந்த ஒரு பாடலின் காட்சியை பதிவிட்டு "யாரையும் தொடாதீர்கள், சமூக இடைவெளி மேற்கொள்ளுங்கள்" என பதிவிட்டுள்ளார்.

Se dette innlegget på Instagram

No touching keep social distancing #socialdistancing#lockdown#funny

Et innlegg delt av Keira Rathore (@kiran_rathore_official)