விஜய் பற்றி ஒரே வார்த்தையில் நச்சென்று பதில் சொன்ன சாய் பல்லவி!

இயக்குநர் செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் என்.ஜி.கே. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.

விஜய் பற்றி ஒரே வார்த்தையில் நச்சென்று பதில் சொன்ன சாய் பல்லவி!
சாய் பல்லவி

இயக்குநர் செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் என்.ஜி.கே. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க அரசியல் பின்னணியை மையப்படுத்திய இந்தப் படம் யு சான்றிதழை பெற்று நாளை பலத்த எதிர்ப்பார்ப்புக்கு இடையே திரைக்கு வருகிறது.

இந்நிலையில் ட்விட்டரில் #AskSaiPallavi என்ற ஹேஸ்டேக்கில் ரசிகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு நடிகை சாய் பல்லவி பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் விஜய் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சாய் பல்லவி, விஜய் மக்களை ஈர்க்கும் சக்தி படைத்தவர் என்று கூறியுள்ளார்.