விஜய் 63 படத்தில் எல்லோரும் எதிர்பார்த்த முக்கிய பிரபலம்!

விஜய் 63 பற்றி தான் தற்போது தளபதி ரசிகர்களின் பேச்சு அமைந்துள்ளது. அட்லீ இயக்க ரஹ்மான் இசையமைக்கிறார். மெர்சல் படத்தை தொடர்ந்து தீபாவளிக்கு வெளியான சர்கார் படத்திற்கும் இவரே இசை அமைத்திருந்தார்.

விஜய் 63 படத்தில் எல்லோரும் எதிர்பார்த்த முக்கிய பிரபலம்!
விஜய் 63

விஜய் 63 பற்றி தான் தற்போது தளபதி ரசிகர்களின் பேச்சு அமைந்துள்ளது. அட்லீ இயக்க ரஹ்மான் இசையமைக்கிறார். மெர்சல் படத்தை தொடர்ந்து தீபாவளிக்கு வெளியான சர்கார் படத்திற்கும் இவரே இசை அமைத்திருந்தார்.

தற்போது விஜய்யுடன் இப்படத்தில் விவேக்கும் கூட்டணி சேர்கிறாராம். இருவரின் காமெடி எப்போதுமே பெஸ்ட் தான் என்பதை முன்பே வந்த பல படங்கள் சொல்லிவிட்டன.

தற்போது இவர்களின் கூட்டணியில் இந்த விஜய் 63, 13 வது படம் என சொல்லலாம். அவர்களின் காம்போவில் வந்த படங்கள் என்ன என பார்க்கலாமா.

#NerrukuNer

#Kushi

#Priyamanavalae

#Badri

#Shajahan

#Tamizhan

#Youth

#Thirumalai

#Udhaya

#Aadhi

#Kuruvi