விஜய் 63 படத்தில் மேலும் ஒரு சூப்பர் ஹீரோயின்!

விஜய் 63 படத்தை அட்லீ இயக்கப்போகிறார். மெர்சல் படத்தை தொடர்ந்து இவர் மீண்டும் விஜய்யுடன் இணைகிறார். இப்படத்திற்கான Pre production வேலைகளை நடைபெற்று வருகிறது.

விஜய் 63 படத்தில் மேலும் ஒரு சூப்பர் ஹீரோயின்!
இந்துஜா

விஜய் 63 படத்தை அட்லீ இயக்கப்போகிறார். மெர்சல் படத்தை தொடர்ந்து இவர் மீண்டும் விஜய்யுடன் இணைகிறார். இப்படத்திற்கான Pre production வேலைகளை நடைபெற்று வருகிறது.

அட்லி தற்போது அதில் பிசியாக இருக்கிறார். படப்பிடிப்பு வரும் கனவரி 2019 ல் தொடங்குகிறதாம். படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பது உறுதியாகிவிட்டது.

விவேக், யோகி பாபு என பலர் நடிக்கிறார்கள். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் இன்னொரு ஹீரோயினாக இந்துஜாவை நடிக்க வைக்கிறார்கள் என தகவல் சுற்றி வருகிறது.

மேயாத மான் படத்தின் செம குத்தாட்டம் போட்டதன் மூலம் பிரபலமான நடிகை இந்துஜா இப்படத்தில் நடிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.