விஜய் 63 ல் யார் யாரெல்லாம் பணியாற்ற உள்ளனர்! அதிகாரப்பூர்வ லிஸ்ட் இதோ

சர்கார் படத்திற்கு பிறகு விஜய் அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் சில அப்டேட்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

விஜய் 63 ல் யார் யாரெல்லாம் பணியாற்ற உள்ளனர்! அதிகாரப்பூர்வ லிஸ்ட் இதோ
விஜய்

சர்கார் படத்திற்கு பிறகு விஜய் அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் சில அப்டேட்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

இந்நிலையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்திருந்த இந்த படத்தின் ஹீரோயின் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார்.

விஜய்-63ல் பணியாற்ற இருக்கும் நபர்களின் பெயர்கள்....

1. நடிகர்கள்: விஜய், நயன் தாரா, விவேக், யோகி பாபு

2. இயக்கம்: அட்லீ

3. தயாரிப்பு: அகோரம், கணேஷ்& சுரேஷ்

4. கிரியேட்டிவ் ப்ரோடியுசர்- அர்ச்சனா கல்பாத்தி

5. இசை- ஏ.ஆர்.ரகுமான்

6. ஒளிப்பதிவு- GK விஷ்ணு

7. படத்தொகுப்பு- ஆண்டனி L ரூபன்

8. கலை- முத்துராஜ்

9. சண்டைப்பயிற்சி- அனல் அரசு

10.பாடலாசிரியர்- விவேக்

படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது இதற்கான லொக்கேஷன் பார்க்கும் வேலைகளில் தான் அட்லீ தீவிரமாக இறங்கியுள்ளார்.