விஜய்63 தொடர்ந்து இந்த இளம் நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா?

நடிகை நயன்தாரா தற்போது விஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகிவரும் தளபதி63 படத்தில் நடித்து வருகிறார்.

விஜய்63 தொடர்ந்து இந்த இளம் நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா?
நயன்தாரா

நடிகை நயன்தாரா தற்போது விஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகிவரும் தளபதி63 படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் அவர் அடுத்து எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதில் நயன்தாரா தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடிக்கிறார்.

அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமான நடிகர் விஜய் தேவரக்கொண்டா தமிழில் அறிமுகமான நோட்டா படம் படுதோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.