விஜய்63 பற்றி நடிகை ராஷ்மிகா வெளியிட்டுள்ள அறிக்கை

விஜய்63 பற்றி நடிகை ராஷ்மிகா வெளியிட்டுள்ள அறிக்கை
ராஷ்மிகா

தளபதி விஜய் மற்றும் அட்லீ ஆகியோர் மூன்றாவது முறையாக இணையும் படத்தில் ஹீரோயினாக நயன்தாரா தேர்வாகியுள்ளார். இரண்டாவதாக வேறொரு நடிகையும் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் ஆரம்பத்தில் தெலுங்கு நடிகை ராஷ்மிகா விஜய்க்கு ஜோடியாக நடிக்கலாம் என செய்தி பரவியது. ஆனால் அது வதந்தி என தற்போது உறுதியாகியுள்ளது.

ராஷ்மிகா ட்விட்டரில் இது பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ”தமிழ் ரசிகர்களின் அன்புக்கு நன்றி, விஜய்யுடன் நடிக்கும் கனவு இந்த முறை நிறைவேறவில்லை. விரைவில் அங்கு (தமிழில்) அறிமுகமாவேன்” என கூறியுள்ளார்.

ராஷ்மிகா