விருது விழாவில் படு மோசமான கவர்ச்சி உடையில் தோன்றிய நாகினி மௌனி ராய் – புகைப்படங்கள் உள்ளே!

பிரபல இந்தி தொடரான நாகினி தொடரில் நடித்த மௌனி ராய்-ன் கவர்ண்ணி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!தமிழக இளசுகளையும் சீரியல் பாக்க வைத்த பெருமை ‘நாகினி’ தொடருக்கே உண்டு.

விருது விழாவில் படு மோசமான கவர்ச்சி உடையில் தோன்றிய நாகினி மௌனி ராய் – புகைப்படங்கள் உள்ளே!
மௌனி ராய்

பிரபல இந்தி தொடரான நாகினி தொடரில் நடித்த மௌனி ராய்-ன் கவர்ண்ணி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!தமிழக இளசுகளையும் சீரியல் பாக்க வைத்த பெருமை ‘நாகினி’ தொடருக்கே உண்டு.

வடமொழி தொலைக்காட்சி தொடர்கள் தமிழகத்தில் காலடி எடுத்துவைத்தப் போதிலும், அத்தனை தொடர்களிடம் இருந்து தனி அடையாளம் பதித்த நாகினி தொடர்.

இந்த தொடரில் நாயகியாக நடித்த மௌனி ராய் சமீபத்தில் பாலிவுட் திரையுலகில் கால் பதித்தார்.அக்ஷய் குமார் நடிப்பில் கோல்ட் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான இவர், தற்போது ‘RAW: Romeo Akbar Walter’ என்னும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதற்கிடையில் தற்போது இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பட்சன், ரன்பீர் கபூர், அலியா பட், தெலுங்கு மெகா ஸ்டார் நாகர்ஜூனா நடிப்பில் உறுவாகி வரும் ப்ரிமஹஸ்த்ரா திரைப்படத்திலும் நடித்து வருகின்றார் மௌனி ராய்.

பாலிவுட் படங்களில் தற்போது பிஸியாக வலம் வரும் இவர், பிஸி செடியுல்களுக்கு மத்தியில் தனது மாடலிங் பணிகளையும் இவர் விட்டுவைக்காமல் செய்துவருகின்றார்.பாலிவுட் சினிமாவில் நடக்கும் விருது விழாக்களில் தவறாமல் ஆஜர் ஆகிவிடும் அம்மணி சமீபத்தில் நடைபெற்ற ஒரு விருது விழாவில் படுகவர்ச்சியான உடையணிந்து கலந்து கொண்டார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைபடங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Mouni Roy