வரலாறு காணாத தோல்வியடைந்த தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்!

அமீர்கான் படம் என்றாலே நம்பி திரையரங்கிற்கு போகலாம் என்ற நிலை இருந்தது. ஏனெனில் அவர் நடித்தாலே தரமான படமாக தான் இருக்கும் என்பது ரசிகர்களின் எண்ணம்.

வரலாறு காணாத தோல்வியடைந்த தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்!
தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்

அமீர்கான் படம் என்றாலே நம்பி திரையரங்கிற்கு போகலாம் என்ற நிலை இருந்தது. ஏனெனில் அவர் நடித்தாலே தரமான படமாக தான் இருக்கும் என்பது ரசிகர்களின் எண்ணம்.

ஆனால், அதை முறியடித்துள்ளது தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் படம், ஆம், இப்படம் முதல் நாள் ரூ 50 கோடி வசூல் வந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் வசூல் சறுக்கியது.

இப்படம் இந்தியாவில் மட்டுமே ரூ 150 கோடி வரை நஷ்டம் அடையும் என கூறிய நிலையிலும், இப்படத்தை சீனாவில் ரூ 100 கோடி வரை வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

ஏனெனில் அமீர்கான் நடித்த தங்கல் படம் சீனாவில் ரூ 1200 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.