விஸ்வாசம் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு!

விஸ்வாசம் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு!
விஸ்வாசம்

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடையே கெத்து காட்டி வருகிறது.

இதனால் ரஜினியின் பேட்ட படத்தின் உடனான விஸ்வாசம் படத்தின் மோதல் தீவிரமடைந்து வருகிறது. பேட்ட படத்தின் ரிலீஸ் வருகிற 10ஆம் தேதி என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் விஸ்வாசம் படத்தின் ரிலீஸ் தேதியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடும் KJR ஸ்டூடியோஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விஸ்வாசம் படமும் வருகிற 10ஆம் தேதி தான் ரிலீஸாம்.